"இன்றைய டிஜிட்டலில்" வாழ்க்கை
1,387,807 plays|
அபா தாவேசர் |
TEDGlobal 2013
• June 2013
ஒரு வருடம் முன்பு, அபா தாவேசர், சாண்டிக்குப் பிறகு, மின்வெட்டால் இருட்டான மன்ஹாட்டனில், மின் இணைப்புக்காகத் தவித்துக் கொண்டிருந்தார். ஒரு நாவலாசிரியராக, அவர் உருவகத்தை நினைவுகூர்ந்தார்: டிஜிட்டல் இணைப்புக்காக ஏங்கும் உந்துதலில், உண்மை நிலையை நாம் மறக்கிறோமா?