அதிக உயரம் உங்கள் உடலை எவ்வாறு பாதிக்கிறது - ஆண்ட்ரூ லவ்ரிங்
1,649,492 plays|
ஆண்ட்ரூ லவ்ரிங் |
TED-Ed
• June 2022
நீங்கள் கடல் மட்டத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு டெலிபோர்ட் செய்தால், விஷயங்கள் விரைவாக மோசமாகிவிடும். 8,848 மீட்டர் உயரத்தில், சில நிமிடங்களில் மூச்சுத் திணறல் ஏற்படும். இருப்பினும், ஒரு மாத காலப்பகுதியில் இந்த பயணத்தை மேற்கொள்பவர்கள், மணிக்கணக்கில் உச்சநிலையில் உயிர்வாழ முடியும். இந்த நம்பமுடியாத உயரத்தை தாங்க அனுமதிக்கும் நம் உடலில் என்ன நடக்கிறது? ஆண்ட்ரூ லவ்ரிங் விசாரிக்கிறார். [விடாலி நெபெல்ஸ்கியால் இயக்கப்பட்டது, மற்றும் ஆக்ஷன் கிரியேட்டிவ் ஏஜென்சி, வசனம் அடிசன் ஆண்டர்சன், இசை சலில் பயானி, cAMP ஸ்டுடியோ].