வெப்ப அலைகள் நம் உடலை எவ்வாறு பாதிக்கிறது?
485,942 plays|
கரோலின் பீன்ஸ் |
TED-Ed
• October 2024
உலகின் பல பகுதிகளில் வெப்ப அலைகள் அதிக தீவிரத்துடனும் நீண்ட காலத்திற்கும் அடிக்கடி நிகழ்கின்றன. 2050 வாக்கில், பூமியின் நடு அட்சரேகைகள் வருடத்திற்கு 90 முதல் 180 நாட்களுக்குள் அதிக வெப்பத்தை அனுபவிக்கும், வெப்பமண்டல பகுதிகளில் இது இன்னும் அதிகமாகவே இருக்கும். அப்படியானால், அதிகமான வெப்பம் என்பது எவ்வளவு? மேலும் வெப்பத்தைக் கையாள மக்கள் என்ன செய்யலாம்? கரோலின் பீன்ஸ் வெப்ப அலைகள் நம் உடலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆராய்கிறார். [இயக்கம் - ரெசா ரியாஹி, வர்ணனை - அட்ரியன் டனாட், இசை - சபா அலிசாதே].