சின பட்டாம்பூச்சி காதலர்களின் நாட்டுப்புற கதை- லிஜூன் ஜாங்
1,836,689 plays|
சுஜி கிராமி. செ |
TED-Ed
• March 2022
கன்பூசியஸ் கலைக்கூடத்தில், ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது, ஆனால் இங்டாய் பள்ளி செல்ல வேண்டும் என்று ஆசை. தான் ஒரு ஆண் போல் உடையணிந்தால் அனுமதிக்குமாறு வேண்டினாள், அவளின் தீர்மானத்தையும், மாறுவேடத்தையும் பார்த்து அவள் பெற்றோர் அனுமதி கெடுத்தார்கள். முக்கியமாக அவள் தான் அடையாளத்தை ரகசியமாய் வைப்பதாகவும், பாரம்பரிய பாதையில் செல்வதாகவும் சத்தியம் செய்தால் அனுமதி கொடுத்தார்கள். லிஜூன் ஜாங் சின பட்டாம்பூச்சி காதலர்களின் கதையை பற்றி சொல்கிறார்.