அழுத்தத்திலும் கவனம் சிதறாமல் இருப்பதற்கான என் ரகசியம்
2,963,596 plays|
ரஸ்ஸல் வில்சன் |
TED2020
• May 2020
விளையாட்டு வீரர்கள் தங்கள் உடலுக்கு வேகமாக ஓடவும், உயரத்தில் குதிக்கவும், அதிக தூரம் எறியவும் பயிற்சி அளிக்கிறார்கள் -- ஏன் அவர்கள் மனதையும் பயிற்றுவிக்கக் கூடாது? சியாட்டில் சீஹாக்ஸ் குவாட்டர்பேக் ரஸ்ஸல் வில்சன் "நடுநிலை சிந்தனையின்" ஆற்றலைப் பற்றி பேசுகிறார், இது அவருக்கு அழுத்தத்திலும் (களத்திலும் வெளியிலும்) செழிக்க உதவுகிறது -- மேலும் உங்கள் சொந்த வாழ்க்கையில் சரியான நகர்வுகளை மேற்கொள்ள இந்த மனநிலையை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் காட்டுகிறார்.